நாட்டில் மேலும் 229 பேர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொற்றாளர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களாவர். இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாளை பிற்பகல் 1.40க்கு நிதி அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இது நாட்டின் 75 ஆவது வரவு செலவுத் திட்டமாகும். நிதி அமைச்சர் என்ற...
இருபதாம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த ஐக்கிய மக்கள் சக்தியின் 9 பாராளுமன்ற உறுப்பினர்களில் இருவருக்கு ஆளும் கட்சி வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர அ.அரவிந்தகுமார் மற்றும் தேசியப் பட்டியல் உறுப்பினர் டயனா...
வில்பத்து கல்லாறு சரணாலய பகுதியில் காடழிப்பை மேற்கொண்டமை சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதின் தமது சொந்த செலவில் மீண்டும் மர நடுகையை ஆரம்பிக்க வேண்டும் எனவும் மேன்முறையீட்டு...
நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள மொத்த கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 17,287 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று (16) 704 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மீகொடை மற்றும் பேலியகொட தொத்தணியில்...
2020 ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசீல் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.பெறுபேறுகளை doenets.lk என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.
இலங்கையில் மேலும் 160 பேர் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். தொற்றுள்குள்ளான அனைவரும் ஏற்கனவே தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புடையவர்களாவர்.
நாட்டில் மேலும் ஐவர் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகிய நிலையில் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இதுவரை இலங்கையில் 58 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
கிளிநொச்சி பளை பிரதேசத்தில் 40 வயதுடைய ஆண் இனந் தெரியாத நபர்களால் வெட்டிக்பொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று மாலை 3 மணியளவில் பதிவாகியுள்ளது. கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பகாமம் ஊடாக மாமுனை செல்லும்...
நாட்டில் மேலும் 544 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி இதுவரை பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 17,127 ஆக உயர்வடைந்துள்ளது....