இன்று முதல் வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இந்த விவாதம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் வாசிப்பு மீதான...
நாட்டில் மேலும் 157 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கன்னி வரவு செலவுத் திட்டத்தில் மக்களை அரசாங்கம் ஏமாற்றமடையச் செய்யாது என பிரதமர் தனது வரவு செலவுத் திட்ட உரையில் தெரிவித்துள்ளார். மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தீர்வு வழங்கப்படும்...
இலங்கை ரமாண்ய பீடத்தின் மாநாயக்க தேரர் நாபானே பிரேமசிறி தேரர் தனது 98 ஆவது வயதில் இறையடி சேர்ந்துள்ளார்.
அடுத்த வருடத்திற்கான வரவுசெலவு திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று பிற்பகல் 1.40 க்கு நிதி அமைச்சர்...
கொட்டாவ மற்றும் களுத்துறை பகுதிகளில் இன்று நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. கொட்டாவ, பெலன்வத்த நீர் சுத்திகரப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த பணிகள் காரணமாக பெலன்வத்த, எரவ்வல, சித்தமுல்ல,...
நாட்டில் நேற்றைய (16) நாளில் 382 கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகினர். முழு விபரம் இதோ… நேற்று – 382 பேர்மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணி – 14,154 பேர்அவர்களில் இதுவரை குணமடைந்தோர் – 8,381...
2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (17) பிற்பகல் 1.40க்கு நிதி அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இது நாட்டின் 75 ஆவது வரவு செலவுத் திட்டமாக கருதப்படுகின்றது. நிதி...
மேலும் மூவர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது அதற்கமைய நாட்டில் இதுவரை பதிவாகிய கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 61 ஆகும் என அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில்...