நாடளாவிய ரீதியில் இன்றைய தினத்தில் இருந்து மீண்டும் முழுமையான பயணத்தடை அமல்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி இன்று இரவு 11 மணி முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 4...
கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 21 பேருக்கு இன்று கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் குறித்த தகவல்கள் தொற்றாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத் திணைக்களத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன. இந்த...
இந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு 13 சதவீதம் குறைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 16 ஆம் திகதி வரையிலான கொரோனா பாதிப்பு நிலவரத்தை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில்...
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் இடம்பெற்றது. வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 148 வாக்குகளும் எதிராக 59 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதனையடுத்து, சட்டமூலம் 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர்...
பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்ற உறுப்பினருடன் தொடர்பில் இருந்த...
நேற்றைய நாளில் 36 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளமை சுகாதார அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நாளில் பதிவு செய்யப்பட்ட அதிக அளவிலான கொரோனா உயிரிழப்புகள் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று...
எரியூட்டப்பட்டு உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டறியப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். சுன்னாகம் மயிலங்காடு வைரவர் ஆலயத்துக்கு பின்பாக இன்று (20) காலை இந்தச் சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரி எரியூட்டப்பட்டு உருக்குலைந்த நிலையில்...
நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பொலிஸ் பிரிவின் பனன்கம்மன கிராம சேவகர் பிரிவில் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தின் பூவரசன்குளம் பொலிஸ் பிரிவின் குருக்கள்புதுக்குளம் கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பொலிஸ்...
கடந்த 24 மணித்தியாலயத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 493 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரையில் 10,906 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபருமான...
கொழும்பு துறைமுக நகர் விசேட பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பை பிற்போடுமாறு மதத் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித்...