ஒரு வாரத்திற்கு மேல் முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள் அடங்கிய பொதிகளை விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. முடக்கப்படாத பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கும் இந்த நிவாரணப்...
காலி – மக்குலுவ பிரதேசத்தில் பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் 5 வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். கட்டுமான பணியில் இருந்த வீட்டின் கூரையின் மீது ஏறி பட்டம் விட்டுக் கொண்டிருந்த போது...
கொவிட் – 19 தடுப்பூசி கொள்வனவிற்காக மேலும் 80.5 மில்லியன் அமெரிக்க டொலர் கூடுதல் நிதியை இலங்கைக்கு வழங்க உலக வங்கி தீர்மானித்துள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் இலங்கை அரசாங்கம் மற்றும் உலக வங்கிக்கு இடையில்...
தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு சிவப்பு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரண்டு நாட்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்...
இன்று (14) காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 2,269 நபர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொவிட் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவர்களில் அதிகமான தொற்றாளர்கள்...
அரசாங்கம் விதித்துள்ள பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தும் நோக்கில் இன்று (14) முதல் மலையக நகரம் மற்றும் தோட்டப் பகுதிகளில் பொலிஸார் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். மலையக தோட்டங்களின் அனைத்து நகரங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளையும்,...
நாட்டின் பலபாகங்களில் நிலவும் சீரற்றவானிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கொழும்பு இரத்தினபுரி மாத்தறை கேகாலை காலி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி...
கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை பிட்டவலை பகுதியில் வீடு ஒன்றின் மீது பாரிய மண்திட்ட ஒன்று சரிந்து வீழ்ந்ததில் மூவர் கடும் காயங்களுக்கு உள்ளாகி நாவலபிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று...
இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் புனித நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். ரமழான் பண்டிகையை தத்தமது வீடுகளில் இருந்தவாறே பெருநாள் தொழுகையுடன் கொண்டாடுமாறு முஸ்லிம்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அனைவருக்கும் Eid mubarak
பயணக் கட்டுப்பாடு காரணமாக ஆடைத் தொழிற்சாலைகளின் செயற்பாடுகளுக்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்துவற்காக பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள போதிலும் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு...