தமிழகத்தில் அடுத்த அடுத்த ஒரு வார காலத்துக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்த...
கிளிநொச்சி மாவட்டம் விசுவமடுப் பகுதியில் 04 கிலோ கஞ்சா இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. வாகனம் ஒன்றில் கொண்டு செல்லப்பட்டபோதே குறித்த கஞ்சாப் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் போது சந்தேகத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது....
மே மாதம் 25 ஆம் திகதியின் பின்னர் அடுத்த வாரத்திலும் மீண்டும் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டுமா என்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இன்று...
நாட்டில் நேற்றிரவு 11 மணி முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி காலை 4 மணிவரை பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மலையக பெருந்தோட்ட நகரங்களின் இயல்புநிலை ஸ்தம்பிதமடைந்தது. நகரையும் அதனை அண்மித்த பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது....
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 44 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். அதன்படி, இலங்கையில் 1,132 பேர் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள்...
நாளாந்தம் மேற்கொள்ளப்படுகின்ற பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் வைத்திய சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார். அத்துடன், தற்போது நாளாந்தம் 30,000 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன....
2 வாரங்களுக்கு பயணத் தடை விதிக்கப்பட வேண்டும்எதிர்வரும் 2 வாரங்களுக்கு நாட்டில் பயணத் தடையை அமுல்படுத்துமாறு விசேட வைத்தியர்கள் சங்கம் அரசாங்கத்தை கேட்டுள்ளது. அந்த வைத்திய சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் லக்குமார...
42 தோட்டத்தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற ‘ட்ரெக்டர்’ வண்டி விபத்துக்குள்ளானதில் 21 பேர் படுகாயமடைந்துள்ளளனர். இவர்களில் இருவர் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட இராகலை, நடுக்கணக்கு பகுதியிலேயே இன்று (21) காலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது...
நாட்டை 14 நாட்கள் முடக்கவுள்ளதாக சமூக ஊடகங்கள் ஊடாக பரவிவரும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதுவரையில் அவ்வாறான எந்தவித தீர்மானமும் எடுக்கவில்லை எனவும் அவர்...
நோர்வூட் பிரதேச சபையின் மேலும் இரண்டு உறுப்பினர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பிரதேச சபை செயலாளர் மற்றும் 7 ஊழியர்களுக்கும் தொற்று உறுதியானதாக பொலவந்தலாவ பொது சுகாதார பரிசோதகர் காரியாலயம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே நோர்வூட்...