express pearl ship (எக்ஸ்பிரஸ் பேர்ள்) கப்பலில் பரவிய தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.
எவ்வித இடையூறுகளுமின்றி மக்களின் நாளாந்த வாழ்க்கையை முன்னெடுக்கும் நோக்கில் சில துறைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, துறைமுக அபிவிருத்தி அதிகார...
தீ பரவியுள்ள MV X-Press Pearl கப்பலிலிருந்து வௌியேறும் புகையால் அமில மழை பெய்வதற்கான சாத்தியமுள்ளதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹதபுர...
அமரர். ஆறுமுகன் தொண்டமானின் ஓராண்டு நினைவுத்தினம் இன்று (26.05.2021) கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில் இ.தொ.கவின் பொதுச் செயலளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் அனுஸ்டிக்கப்பட்டது. நிகழ்வில் அமரர். ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக சி.எல்.எப் காரியாலயத்தில்...
யாழ் மாவட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை தாக்கத்தின் காரணமாக 46 குடும்பங்களைச் சேர்ந்த 172 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த மாவட்ட பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்தார். கடந்த 24 மணி...
கொவிட் தடுப்பூசி வழங்கும் பணியை இன்று முதல் தொடர்ந்து முன்னெடுக்கமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார். இன்று அதிகாலை இலங்கை வந்தடைந்த 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளை இவ்வாறு வழங்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள வீதியில் பாரிய குழி ஒன்று ஏற்பட்டுள்ளது. கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் இந்த குழி ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இன்று (26) காலை 5...
வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள யாஸ் எனும் சூறாவளி அடுத்துவரும் சில மணித்தியாலங்களில் சக்திமிக்கதாக வலுவடையும் என எதிர்வுக் கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக நாட்டில் கடும் காற்று மற்றும் மழையுடனான வானிலைக் காணப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலிய மாவட்டத்தின்...
கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 686 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...
வானிலை சீற்றத்தினால் கடந்த சில தினங்களாக மலையக பிரதேசங்களில் கடுமையான மழை மற்றும் பலத்த காற்றும் வீசப்பட்டு வருகின்றது. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இடைவிடாது பெய்து வரும் அடை மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்குடன் சிறு...