மத்திய மருந்துக் களஞ்சியத்தில் 190 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்..ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும், நிலைமையை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகள்...
திரிபோஷ உற்பத்தியை வழமைக்கு கொண்டு வரும் வரையில் 6 மாதம் முதல் 3 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்கு, மாற்று போசனை திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரச குடும்பநல சுகாதார சேவைகள் சங்கம்...
கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பயிலுநர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் மீது தனமல்வில, ரணவர பிரதேசத்தில் வசிக்கும் யுவதி ஒருவரின் வீட்டுக்குள் பலவந்தமாக நுழைந்து யுவதியை...
மின் கட்டணத்தை 25 வீதத்தால் குறைக்க வேண்டும் என மின்சார பாவனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று முதல் அமுலாகும் வகையில், மின்சார கட்டணம் 14.2 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. 30 வரையான மின் அலகுகளை பயன்படுத்துவோருக்கான கட்டணம் 65...
உள்நாட்டு இறைவரிச் சட்டம் மற்றும் ஒதுக்கீட்டுச் சட்டம் ஆகியவை உள்நாட்டு கடன்களை மறுசீரமைக்கும் வகையில் திருத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.மாற்று யோசனைகள் மேலும்...
லிட்ரோ எரிவாயுவின் விலை எதிர்வரும் 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் திருத்தப்படவுள்ளது. கடந்த மாத திருத்தம் போன்று இம்முறையும் எரிவாயுவின் விலை குறையும் என நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். கடந்த மாதம் 4ஆம்...
இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பல பிரதேசங்களை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் பேராசிரியர் அதுல சேனாரத்ன அடையாளம் கண்டுள்ளார்.ஆனால் சாத்தியமான அதிர்ச்சிகளால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அவர் தெரிவித்துள்ளார்.திருகோணமலை தொடக்கம் உஸ்ஸங்கொடை வரையிலான செயலற்ற...
தாய்லாந்தில் இருந்து அன்பளிப்பாக பெறப்பட்ட “முத்துராஜா” என்ற யானை இன்று (02) காலை தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டது.யானையை ஏற்றிய விமானம் இன்று காலை 7.30 மணியளவில் தாய்லாந்து நோக்கிப் புறப்பட்டதாக விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்....
ரயிலில் பயணிகள் பயணச்சீட்டின்றி பயணிப்பதால் அதிக நட்டம் ஏற்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் இவ்வாறு பயணம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்காரணமாக ரயில் பயணச்சீட்டு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது மேலாளர் டி....
இலங்கை அரசாங்கம் வருடத்திற்கு 100 ரூபாய் வருமானத்தைப் பெறும் போது, 118 ரூபா கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு அர்ப்பணிக்க வேண்டிய நிலையில் உள்ளதென மத்திய வங்கி தெரிவித்துள்ளது.மத்திய வங்கியினால் வெளியிட்டப்பட்ட ஆய்வு அறிக்கைக்கு அமைய இந்தத்...