பேராதனை பல்கலைக்கழகத்தை பார்வையிட இன்று(01.07.2023) பெருந்திரளான மக்கள் சென்றுள்ளனர். யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாக அண்மையில் அறிவிக்கப்பட்ட பேராதனை பல்கலைக்கழக நூலகத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ள மகாவம்சத்தின் (Great Chronicle) பழமையான ஓலையின் மூலப் பிரதியை பொதுமக்கள்...
வரலாற்று பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெருவிழா நடைபெற்றுக்கெண்டிருக்கின்றது.நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம் (19.06.2023) அன்று ஆரம்பமானது.தொடர்ந்து பதினாறு நாட்கள் நடைபெறவுள்ள இந்த திருவிழாவில், இன்றைய தினம்(02.07.2023) தேர்த்திருவிழா...
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கவுக்கு சர்வதேச கிரிக்கெட் சபை அபராதம் விதித்துள்ளது.உலகக் கிண்ண ஒரு நாள் போட்டிக்கான சுப்பர் 06 தகுதிச் சுற்றுப் போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியின் போது அவர் நடத்தை...
நாட்டின் தென் மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களில் தற்காலிகமாக அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.மேல்,சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...
புதிய வாடிக்கையாளர்களுக்கு நீர் விநியோக இணைப்பை இலகுவாக வழங்குவதற்கான அவசர வேலைத்திட்டம் அடுத்த வாரம் முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.இதேவேளை, தவணை முறையில் பணம் செலுத்தும் வசதியின் கீழ் நீர் விநியோக இணைப்பைப் பெற்றுக்...
இலங்ககை பாராளுமன்றம் எதிர்வரும் 5 ஆம் திகதி புதன்கிழமை முதல் 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கூடும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில்...
. இலங்கையில் இருந்து சுமார் 1,260 கிலோமீற்றர் தொலைவில் தென்கிழக்கு கடலின் ஆழ் பகுதியில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 5.8 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது. கொழும்பின் பல இடங்களிலும் இந்த அதிர்வு...
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் பாதாள உலகச் செயற்பாடுகளும் பதிவாகியுள்ளன. அவற்றில் பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் பதிவாகியுள்ளன. இதன் காரணமாக...
ஸ்ரீலங்கன் விமான சேவையின் 80 விமானிகள் இராஜினாமா செய்துவிட்டு வெளிநாடு செல்லத் தொடங்கியுள்ள நிலையில் விமான சேவை நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நிறுவனத்திடம் போதுமான விமானங்கள் இல்லாததாலும், விமானிகள் மற்றும் பொறியாளர்கள் தொழில்முறை...
இலங்கையிலுள்ள அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் நடத்துனர்கள் இல்லாத பஸ்களை இயக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.அதன்படி கண்டி, கட்டுநாயக்க, மஹரகம தொடக்கம் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை,...