லாப்ஸ் கேஸ் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக லாப் எரிவாயுவை தடையின்றி வழங்குவதாக அந் நிறுவனம் உறுதியளித்துள்ளது.இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள நிறுவனம், லாப்ஸ் கேஸ் தற்போது அதிகபட்ச திறனில்...
கடந்த சில தினங்களுக்கு முன் ஆழ்கடல் ஆராய்ச்சியில் திறன் வாய்ந்த ஓசியானிக் எக்ஸ்பெடிஷன்ஸ் எனும் நிறுவனத்தின் டைட்டன் எனும் சிறிய ரக நீர்மூழ்கி கப்பல் ஒன்றில், கடலுக்குள் மூழ்கி கிடக்கும் டைட்டானிக் கப்பலை காண...
கிளிநொச்சி, உதயநகர் பகுதியில் காரில் பயணித்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கார் சாரதி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
தென்கொரிய அரசாங்கம், பொதுமக்களின் வயதைக் கணக்கிடும் தமது பாரம்பரிய முறைமையை சர்வதேச தரத்துக்கு மாற்றியதையடுத்து, அந்த நாட்டு மக்களின் வயது ஒன்று அல்லது இரண்டு வருடங்களால் குறைவடைந்துள்ளது. தென் கொரியர்களின் அன்றாட வாழ்வில் பொதுவாகப் பயன்படுத்தப்படும்...
இலங்கை கல்வித் துறையின் அபிவிருத்தி மற்றும் கூட்டுறவுத் தேவைகள் குறித்து சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க நிறுவனத்துடன் (USAID) கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த கலந்துரையாடியுள்ளார். கனடாவின் வான்கூவரில் நடைபெறும் பொதுநலவாய கல்விக்கான பொது...
தென்கொரிய அரசாங்கம், பொதுமக்களின் வயதைக் கணக்கிடும் தமது பாரம்பரிய முறைமையை சர்வதேச தரத்துக்கு மாற்றியதையடுத்து, அந்த நாட்டு மக்களின் வயது ஒன்று அல்லது இரண்டு வருடங்களால் குறைவடைந்துள்ளது. தென் கொரியர்களின் அன்றாட வாழ்வில் பொதுவாகப் பயன்படுத்தப்படும்...
6000 இற்கும் அதிக போதை வில்லைகளுடன் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சீதுவ – லியனகேமுல்லயிலும் மன்னாரிலுமே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.லியனகேமுல்லயில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 5488 போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 52 வயதான...
கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் கூட்டுவதற்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு அதிகாரமளிக்கும் வகையில் 3 திருத்தச் சட்டமூலங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவின் தனிநபர் யோசனையாக இந்த 3 திருத்தச் சட்டமூலங்களும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. பிரதேச...
X-Press Pealr நஷ்டஈட்டு வழக்கை சிங்கப்பூர் சர்வதேச வணிக நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு காப்புறுதி நிறுவனம் இணங்கியுள்ளது. X-Press Pealr கப்பல் விபத்தினால் நாட்டின் கடற்பரப்பிற்கு ஏற்பட்ட சேதத்திற்கான நஷ்டஈட்டை செலுத்துமாறு கோரி, சிங்கப்பூர் நீதிமன்றத்தில் ஏற்கனவே...
கூரிய ஆயுதத்தால் இளம் பெண் ஒருவரின் தலையில் தாக்கி காயப்படுத்திய நபரை பிலியந்தலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.இந்த சம்பவம் நேற்று 27அரவ்வல, சமகி மாவத்தை-பெலன்வத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய 19 வயதுடைய இளம்...