ஹுங்கம மற்றும் ஹெட்டிபொல பிரதேசத்தில் இடம்பெற்ற இரண்டு வீதி விபத்துக்களில் பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ள சம்பம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்த விபத்துக்கள் நேற்று (03) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஹுங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராகேவ கஹதாவ வீதியில்...
இலங்கை தேசிய தொலைக்காட்சியின் மின்சாரத்தை மின்சார சபை இன்றைய தினம் துண்டிக்கும் சாத்தியம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலுவையில் உள்ள கட்டணங்களை செலுத்த மின்சார வாரியத்தின் ஒப்பந்தத்துடன் தயாரிக்கப்பட்ட கட்டணத் திட்டத்திற்கமைய, தொலைக்காட்சி சேவை தனது...
நாட்டின் மருந்துப் பொருட்களின் விலைகள் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜானக ஶ்ரீ சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.களுத்துறையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.பாரியளவு மோசடிகள்டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளமையினால், நாட்டின் மருந்துப்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (03) பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் புண்ணிய தலத்துக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டார்.கிரிவெஹெர விகாராதிபதி வண. கொபவக்க தம்மிந்த நாயக்க தேரரைச் சந்தித்த ஜனாதிபதி, அவர்களின் நலம் விசாரித்தன்...
தங்கத்தின் விலை கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.கடந்த வெள்ளிக்கிழமை 1 பவுன் 22 கரட் தங்கத்தின் விலை 153,300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 1...
நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மாத்திரம் 3,843 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.வடக்கு மாகாண சுகாதார...
கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 3 மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரள பிரதேச செயலக பிரிவு,...
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் நெற்கதிர்கள் கறுப்பு நிறமாக மாறியுள்ளமை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்று இன்று(04) வயல் நிலங்களை கண்காணிக்கவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.அதனையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்பார்ப்பதாக விவசாய அமைச்சின் செயலாளர்...
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் – இலங்கை இடையே நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இஸ்ரேலின் டெல் அவிவில் இருந்து கட்டுநாயக்கவிற்கு...
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை, 204 ரூபா குறைக்கப்பட்டுள்ளது. விலைத்திருத்தத்திற்கு அமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ...