வெலிகம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் எடை குறைந்த குழந்தைகளுக்கு இலவச திரிபோஷா விநியோகம் செய்வதற்கு குப்பைகளை ஏற்றிச் செல்லும் உழவு இயந்திரம் பயன்படுத்தப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் வெலிகம...
நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமைமேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்...
குருநாகலில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்றைய தினம் குருநாகல் – தம்புள்ளை பிரதான வீதியின் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் கூறப்படுகின்றது.குறித்த விபத்தில் 34...
மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய வங்கிகளின் நடவடிக்கை குறித்து மத்திய வங்கி விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ளதன் படி இதன் நன்மைகளை...
விவசாயிகளின் விவசாயத்திற்கான செலவு அதிகரித்துள்ள நிலையில் நெல்லிற்கான விலையினை அரசாங்கம் அதிகரிக்க வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் கோரிக்கை விடுத்துள்ளார்.மட்டு.ஊடக அமையத்தில் இன்று (06.07.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த...
கொழும்பில் உள்ள வணிக வளாகத்தில் நேற்று இரவு ஏற்பட்ட தகராறில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த நபர்கள் வணிக வளாகத்தில் உள்ள உணவகம் ஒன்றில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த 28 வயதான நபர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்...
லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படவுள்ளதாக லாஃப் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று (06.07.2023) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாஃப் எரிவாயுவின் விலையை குறைக்க அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்...
யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான பயணிகள் விமான சேவை தினசரி சேவையாக மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தினசரி விமான சேவை எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த விமானமானது...
மெந்து விலையை 300 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ருவன்வெல்ல – தொரனுவ பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த நபர் ஒருவரை பெண் கொலை செய்துள்ளார். 53 வயதுடைய பெண்ணொருவர் தனது கள்ள கணவன் எனக் கூறப்படும் 54 வயதுடைய நேற்று மாலை படுகொலை...