மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு...
நாட்டில் தரம் குறைந்த மருந்துகள் பயன்படுத்தப்படுவதில்லை என சுகாதார அமைச்சர் மீண்டும் வலியுறுத்திய போதிலும் தரம் குறைந்த மருந்துகளினால் மற்றுமொரு மரணம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.தர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட Propofol மருந்தை...
பரீட்சை திகதிகள் தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகள் இடம்பெறும் காலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பரீட்சைகள் நடைபெறும் காலம்அந்த வகையில்...
இந்திய அரசின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் வாரத்தின் முதல் சில நாட்களில் ஜனாதிபதி இந்தியா செல்ல உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இராஜதந்திர அதிகாரிகள்இந்தியாவிடமிருந்து பெறப்பட்ட...
மாத்தறை – திக்கொடை பிரதேசத்தில் இரத்தக் காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது இளைஞனின் வீட்டின் முன் வீதியில் இருந்து இன்று (07.07.2023) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய...
பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் போது மதம் அல்லது வேறு எந்த அமைப்பினதும் அழுத்தங்களுக்கு அடிபணிய அரசாங்கம் தயாராக இல்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். ஸ்திரமான நாட்டிற்கு ஒரே...
புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் 180 நாட்கள் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் அரை மாத பணிக்கொடை வழங்கப்பட வேண்டும் என சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.தற்போதுள்ள...
கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், உள்ளூர் முட்டைகள் அதிக விலைக்கு விற்பனை செய்வதை நிறுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.வெள்ளை முட்டைக்கு 44 ரூபாவும் சிவப்பு முட்டைக்கு 48 ரூபாவும் கட்டுப்பாட்டு விலையை விதிக்க வர்த்தக அமைச்சு...
முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது வழங்கப்படும் கொடுப்பனவுகள் அரசாங்கம் புதிய அளவுகோல் அறிமுகப்படுத்தும் வரை தொடரும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த உத்தரவு...
வர்த்தக வங்கிகளின் வட்டி வீதத்தை 2 வீதத்தால் குறைப்பது தொடர்பில் நாணயச் சபையினால் எடுக்கப்பட்டுள்ள கொள்கைத் தீர்மானத்துக்கு அமைவாக, வர்த்தக வங்கிகளின் கடன் வட்டி வீதங்கள் போதியளவு மற்றும் வேகமாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை...