Connect with us

உள்நாட்டு செய்தி

காணாமல் போன வர்த்தகர் கைது !

Published

on

காணாமல் போனதாக கூறப்பட்ட கொலொன்ன வர்த்தகர் நேற்று(18) இரவு மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிரிஹானை பகுதியில் நண்பரின் வீட்டில் பதுங்கியிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *