அஸ்வெசும சமூக நலத்திட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு அவசர அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இதற்கான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (10.07.2023)...
“நீதிமன்றத்தையோ – நீதிபதிகளையோ விமர்சிக்க எவருக்கும் உரிமையில்லை” என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் கூறியுள்ளதாவது, நாட்டின் ஜனாதிபதி கூட நீதிமன்றத்துக்குத் தலைவணங்கத்தான் வேண்டும். சர்ச்சை...
களுத்துறை – கலவத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 13 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அளுத்கம, பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 8 இல் கல்வி...
ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முறையான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.இதற்காக விரைவில் 26 ஆயிரம் ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இந்தப் பிரச்சினைக்கு தீர்வு முன்வைக்கும் வேலைத்திட்டத்தை எதிர்வரும் வாரங்களில் முன்னெடுப்பதற்கு...
முல்லைத்தீவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மல்லாவி, பாலிநகர் பகுதியில் நேற்று இரவு வீடொன்றில் நுழைந்த சிலர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூட்டில் 23 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார். ...
நாட்டில் ஆண்களிடையே, எய்ட்ஸ் பாதிப்பு பெண்களை விட ஏழு மடங்கு அதிகரித்துள்ளதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் கூறியுள்ளது.2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையில் 25 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக அந்த திட்டத்தின் பணிப்பாளர்...
உலகில் அதிக வருடாந்த பொது விடுமுறை நாட்களைக் கொண்ட நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தைப் பெற்றுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.இந்த தரவுகளின்படி இலங்கையில் வருடாந்த பொது விடுமுறை நாட்களின் எண்ணிக்கை 25 ஆக உள்ளதுடன், அதிக வருடாந்த...
கதுருவெல டவுன் இருந்து காத்தான்குடி அல்லது கல்முனை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்றிரவு 7:30 மணியளவில் மன்னம்பிட்டி கொட்டலி பாலத்தில் சறுகி ஆற்றில் விழுந்ததால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கின்றன. சடலங்கள்...
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் விவசாய அமைச்சு ஆடுகளை விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது .ஐந்து வருடங்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 70,000 ஆடுகள் விநியோகிக்கப்படும் என அமைச்சு...
பாராளுமன்றத்தின் அனுமதியின்றி விசேட வர்த்தகப் பொருட்களுக்கு வரி விதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் புதிய சட்டமூலம் ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.தனிப்பட்ட சட்டமூலமாக பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்னால் இந்த சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.இது வர்த்தமானி மூலமும் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த...