வவுணதீவு பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான வழக்கு நேற்றைய தினம் (11.07.2023) மட்டக்களப்பு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்தது. எனினும் சட்டத்தரணிகளின் பணிப்புறக்கணிப்பு காரணமாக வழக்கு...
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகும் திகதியைக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.அதன்படி உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி (2023) தொடங்கி டிசம்பர் 21 ஆம் திகதி முடிவடையும்...
கொழும்பில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.கொழும்பு – கோமகம பிரதேசத்தில் இன்று (12.07.2023) காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.வீதியோரத்தில் அடையாளம் காண முடியாதவாறு உருக்குலைந்த நிலையில் சடலம் காணப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொலிஸார் மேலதிக விசாரணைமேலும்...
பேராதனை பொது வைத்தியசாலையில் செலுத்தப்பட்ட மருந்து மூலம் தனது மகள் உயிரிழந்து விட்டதாக தாய் ஒருவர் கூறியுள்ளார். 21 வயதான சாமோதி சந்தீபனி அஜீரணக் கோளா காரணமாக அண்மையில் கொட்டாலிகொட பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை...
அண்மையில் ஸ்வீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டதைக் கண்டித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இது வழிபாட்டு சுதந்திரத்தை மீறுவதாகவும், ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவை இவ்விடயத்தில் மௌனம் காப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.மனித உரிமைகள் பேரவை...
ஸ்விட்சர்லாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பா நாடுகளுக்கு ஒருமுறையாவது செல்ல வேண்டும் என்பது பலரின் கனவு. காரணம், அங்குள்ள குளிர்ஐரோப்பா நாட்டின் குளிர் அலைக்கு மக்கள் இறந்ததாக கேள்விபட்டிருப்போம். ஆனால், வெப்பத்துக்கு கடந்தாண்டு மட்டும் 61,000 பேர்...
சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான விமான பயணங்கள் ஜூலை 16 முதல் தினசரி சேவையாக மாற்றப்படும் என இந்திய மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.கொழும்பில் நடைபெறும் இந்திய பயண முகவர்கள் சங்கத்தின்...
இலங்கையில் பெற்றோலிய இறக்குமதி, ஏற்றுமதி, விற்பனை, வழங்கல் , விநியோகம் போன்றவற்றுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் செயல்முறை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ளார். வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு அமைச்சருக்கு...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க தவறியதன் ஊடாக அடிப்படை மனித உரிமை மீறப்பட்டமையால் 100 மில்லியன் ரூபா இழப்பீட்டை செலுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய, அவர்...
நேபாள நாட்டில் 6 பேருடன் பயணித்த ஹெலிகொப்டர் மாயமாகியுள்ளது.சொலுகும்புவில் இருந்து காத்மாண்டுவிற்கு சென்ற ஹெலிகொப்டர் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது.இதையடுத்து ஹெலிகொப்டரை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.ஹெலிகொப்டரில் பயணித்தவர்களில் 05 பேர் வெளிநாட்டவர்கள்...