கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதிபெற்றுள்ள மாணவர்களுக்கு கடந்த வருடத்தைப் போன்று, இந்த வருடமும் ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்....
இம்முறை சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய 13,588 பேர் 09 A சித்திகளை பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேபோல், சாதாரண தரப்பரீட்சையில் அகில இலங்கை கண்டி மஹாமாயா பெண்கள் கல்லூரி முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சர்...
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, கண்டி, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இரத்தினபுரி மாவட்டத்தின், சில...
மஹியங்கனையில் 5,000 ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது அவர் கைதாகியுள்ளார் கைதானவர்...
தன்னை அரசியல் ரீதியில் இல்லாதொழிப்பதற்காகவே 2010ஆம் ஆண்டு சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதியும் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தன்னை இல்லாதொழிக்கவே தான் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டாலும், தான்...
டீசல் விலை 27 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள போதிலும், பஸ் பயண கட்டணங்கள் குறைக்கப்படமாட்டாது என தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்தார். முன்னதாக இரண்டு சந்தர்ப்பங்களில் டீசல் விலை அதிகரிக்கப்பட்டிருந்த போதிலும்,...
பரீட்சை பெறுபேறுகளுக்கான மீள் மதிப்பீட்டு விண்ணப்பங்கள் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல், 18 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அனைத்துப் பாடசாலை பரீட்சார்த்திகள் அச்சிடப்பட்ட...
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு 8,400 ஊழியர்களை உறுதிப்படுத்தும் அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் அதிகளவான அரச ஊழியர்கள் பணியாற்றுவதாகவும்,...
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, *ஒக்டேன் 92 ரக பெற்றோல் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 346 ரூபாவாக குறைந்துள்ளது....
நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றையதினம்(30.11.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (30.11.2023) நாணய மாற்று விகிதங்களின்படி,...