போலி விசாக்களை பயன்படுத்தி இத்தாலி செல்ல முயன்ற இரண்டு இலங்கை பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பெண்கள் கட்டார் செல்வதற்காக இன்று அதிகாலை விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர். இதன்போது, அவர்கள்...
நாரம்மல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெட்டியகனே மஹாவெவ பிரதேசத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மாரவிட, தம்பதெனிய பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. நேற்று (02) காலை 03 பாடசாலை...
இந்த வருட இறுதிக்குள் 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத்தருவார்கள் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தநிலையில், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு 1.2 மில்லியன் சுற்றுலாப்...
திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய குறித்த இளைஞன்...
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நாட்டை கட்டியெழுப்பும் திட்டமொன்றை முன்வைக்க உள்ளதாக கட்சியின் ஸ்தாபகர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். எதிர்வரும் 15 ஆம் திகதி இந்த திட்டம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்படும் எனவும்...
அரசின் கடன்களை அடைப்பதற்காக நாட்டு மக்களின் வங்கிகளை விற்பனை செய்வதற்கு அனுமதிக்க முடியாது என இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் உதவி செயலாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கை அரசின் நியாயமற்ற வரிக்கொள்கைகளால் வங்கி ஊழியர்கள்...
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோர், பாதீட்டுக்கு வாக்களிப்பதற்காக பாராளுமன்றத்துக்கு பிரவேசிக்க முடியும் என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
எகொடஉயன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் கடலில் இளைஞர் ஒருவர் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞன் நேற்றைய தினம் [01] நண்பர்களுடன் நீராடச் சென்ற போதே இவ்வாறு கடலில் மூழ்கி காணாமல்...
லாப்ஸ் நிறுவனமும் தமது சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டது என அறிவித்துள்ளது. தற்போது, 12.5 கிலோகிராம் நிறையுடைய லாப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்று 3,985 ரூபாவுக்கும் ஐந்து கிலோகிராம் நிறையுடைய...
போக்குவரத்து விதி மீறல் அபராதம் மற்றும் அஞ்சல் செயற்பாடுகளை முன்னெடுக்க தெரிவு செய்யப்பட்ட 13 அஞ்சலகங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது. பிரதி அஞ்சல் மா அதிபரினால் இந்த...