திருகோணமலை – சம்பூர், தொடுவான்குளம் குளத்தில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் முதலையால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். குறித்த இளைஞர் நேற்று (29) பிற்பகல் குளத்தில் நீராடச் சென்ற போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக...
இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய வீரர் விராட் கோலி சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருது பெற்றார். இந்த தொடரில் 765 ரன்கள் அடித்த விராட் கோலி ஒரு உலகக்கோப்பையில்...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றிரவு வேளையில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழையுடனான வானிலை நிலவக்கூடும். கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை மாவட்டத்திலும்...
சிறுபோகத்தில் யூரியா உரத்திற்காக வழங்கப்பட்ட வவுச்சர்களுக்கு உரத்தை பெற்றுக் கொள்ளாத விவசாயிகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் உரத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு விவசாய அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம்...
தரமற்ற இம்யூனோ குளோப்ளின் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்ரகுப்தாவிடம் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர். அவரிடம் சுமார் 4 மணிநேரம் வாக்குமூலம்...
புதிய களனி பாலத்தை 03 கட்டங்களாக தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தியவசியமான நவீனமயமாக்கல் பணியினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது. இதன்படி, புதிய களனி பாலம் டிசம்பர் 1ஆம் திகதி...
கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் இயங்கி வந்த போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவின் அதிகாரிகள் சுற்றிவளைத்துள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது....
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக சந்தையில் மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். இதன்படி பீன்ஸ், கேரட், எலுமிச்சை, பச்சை மிளகாய் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. பொதுச் சந்தையில் ⭕போஞ்சி...
சபுகஸ்கந்த சிறிமங்கல வீதி பகுதியில் நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தனது நண்பரிடம் 3,500 ரூபாய் பெறச் சென்ற போது ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலைச்...
பொலன்னறுவை – மனம்பிட்டிய வெலிகந்த பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் நான்கு பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை மாவட்ட வைத்தியசாலையிலும் ஏனையோர் வெலிகந்த பிரதேச...