பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பாதணிகள் வழங்குவதற்கான வவுச்சர் வழங்கும் திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். 50 ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு இவ்வாறு பாதணிகளைப்...
கல்விப் பொதுத் தராத சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வுக்கான விண்ணப்பங்களை கோரும் பணிகள் இன்று முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, எதிர்வரும் 18 ஆம் திகதி வரை அனைத்து மாணவர்களும் இணையத்தளம் மூலம் மீளாய்வு விண்ணப்பங்களை...
கனமழை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலையில் செல்லும் வாகன சாரதிகள் 50 மீட்டர் தூரம் அளவுக்கு இடைவெளியில் பயணிக்குமாறு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிசார் அறிவுறுத்துகின்றனர். அதிவேக நெடுஞ்சாலைகளில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் எச்சரிக்கை இலத்திரனியல்...
வெளிநாட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து கோரும் இலங்கையில் திருமணமான தம்பதிகளுக்கு அந்த விவாகரத்து இலங்கை சட்டப்படி செல்லுபடியாகும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த வகையில், வெளிநாட்டு நீதிமன்றம் ஒன்றில் விவாகரத்து பெறும் தம்பதிகள், இலங்கையில் உள்ள...
உள்ளூர் முட்டை விலை குறைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி, 40, 42 மற்றும் 43 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 65,70 ரூபாவாக அதிகரித்துள்ள முட்டையின் விலை வீழ்ச்சிக்கு உள்ளூர் முட்டை உற்பத்தி அதிகரித்தமையே காரணம்,...
ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும் நோக்கில் எதிர்காலத்தில் குற்றங்களை அடிப்படையாக கொண்டு சாரதி அனுமதிப்பத்திரத்தை முறையாகப் பறிக்கும் முறைமை அறிமுகப்படுத்தப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க ரங்கிரி தம்புலு...
இலங்கை அரசாங்கம் புதிய விசா கொள்கையை அறிமுகப்படுத்தவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள ஆணையாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். முதலீட்டு விசாக்கள், வெளிநாட்டு இணைய வழி ஊழியர்களுக்கான டிஜிட்டல் குடியிருப்பு விசாக்கள், போர்ட் சிட்டி...
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் பொலிஸாரினால் விதிக்கப்படும் தண்டப்பணத்தை செலுத்துவதற்காக மேல் மாகாணத்திலுள்ள 13 தபால் நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்து வைக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால்...
பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் சிவப்பு அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அத்துடன் இவ் அறிவிப்பு அடுத்த 24 மணி நேரத்திற்கு நாடைமுறையில் இருக்கும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், வடக்கு மற்றும்...
விரிவடையும் பொருளாதாரத்திற்குள் 2024ஆம் ஆண்டளவில் இலங்கை பிரவேசிக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி, புதிய வரிச்சுமை குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2024ஆம் ஆண்டில் VAT...