தென் கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாளை முதல் (29ஆம் திகதி) அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழையுடனான வானிலை நிலைமையில் அதிகரிப்பு ஏற்படும் என...
இரட்டை பிள்ளைகளை பிரசவித்த தாய் ஒருவருக்கு அம்மை வருத்தம் தீவிரமாகி நியூமோனியா ஏற்பட்டு குழந்தைகளை பிரசவித்த சில நாட்களில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் தொண்டமானாறு – வல்லை வீதியை சேர்ந்த 25 வயதான இளம் தாயே உயிரிழந்துள்ளார்....
வரி நிலுவையை செலுத்தாத இரண்டு மதுபான நிறுவனங்களின் உற்பத்தி நடவடிக்கைகளை மதுவரி திணைக்களம் மீண்டும் இடைநிறுத்தியுள்ளது. டபிள்யூ. எம். மெண்டிஸ் என்ட் கம்பனி மற்றும் ரந்தெனிகல டிஸ்டில்லரீஸ் ஆகிய நிறுவனங்களின் உற்பத்தி நடவடிக்கைகள் இவ்வாறு...
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் ஒருவர் அலுவகத்தில் மின்சாரம் தாக்கி இன்று உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி நுணாவில் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....
வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது அதற்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், கட்சியின் பசறை அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்....
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு அடுத்த வருடம் 400 ஹெக்டேயர் நிலப்பரப்பில் கோப்பி பயிரிட தீர்மானித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு கோப்பி பயிர்ச்செய்கையை விரிவுபடுத்துவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 400 மில்லியன் ரூபாவை ஒதுக்கியதாக...
பூஸ்ஸ அதிகூடிய பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் பல சிசிடிவி கமராக்களை சேதப்படுத்தியதையடுத்து, கடமை தவறியதற்காக ஐந்து அதிகாரிகளை சிறைச்சாலைகள் திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது. இதனடிப்படையில் இச்சம்பவத்தின் போது பூஸ்ஸ சிறைச்சாலையில் கடமையாற்றிய சிறைச்சாலை...
நாவலப்பிட்டி – பூண்டுலோயா வீதியின் ஹரங்கல பகுதியில் மண் சரிவு காரணமாக வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரியுள்ளனர். வீதியின் ஒரு பகுதியை போக்குவரத்திற்காக திறக்கும்...
நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் உட்பட பல்வேறு போதைப் பொருட்களை விநியோகித்து வந்தவர் பெரிய நீலாவணை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த திங்கட்கிழமை (27) மாலை 43...
பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சடலம் புதைக்கப்பட்ட மூன்று நாட்களுக்குப் பின்னர், மரணமானவர் அவரது தாயார் மற்றும் உறவினர்களுடன் வைத்தியசாலைக்கு வந்து மரண விசாரணை அதிகாரி ஏ.நளின் முன்னிலையில் ஆஜரான சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை...