போலி கல்வி நிறுவனமொன்றை சுற்றிவளைத்து அதன் பணிப்பாளராக இருந்த சந்தேக நபரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நவம்பர் 27 ஆம் திகதி பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பம்பலப்பிட்டி லொரிஸ்...
பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13 இல் இருந்து 12 ஆகக் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டிருப்பதாக உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பை வெளியிட்டு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் சபை முதல்வர் கல்வி அமைச்சர் (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த...
கடுமையாக விமர்சிக்கப்பட்ட, கொடூரமான சட்டமான பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) மீண்டும் சர்வதேச கவனத்திற்கு உட்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவை, அமெரிக்க காங்கிரஸ் மற்றும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் முதல்...
2022 ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2023 ஒக்டோபரில் இலங்கையின் ஏற்றுமதி 14.6% ஆல் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது 898.0 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், செப்டம்பர் 2023 இல் பதிவு செய்யப்பட்ட மதிப்புடன்...
நேற்றைய (03) நிலவரப்படி, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் “மிக்ஜாம்” சூறாவளி நேற்றைய தினம் (03.12.2023) வரைக்கும் 12.8° வடக்கு அட்சரேகை மற்றும் 81.6° கிழக்கு தீர்க்கரேகைக்கு அருகில் யாழ்ப்பாணத்தில் இருந்து சுமார் 365 கிலோ...
அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் 2024 இற்கான அனைத்து பாடத்திட்டங்களையும் முடித்துவிட வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை...
அடுத்த வருடம் டிசம்பர் மாதத்திற்குள் 2024ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தை கற்பித்து முடிக்க வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர், இம்மாதம் பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டு...
யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெங்கு ஒழிப்பு கடமைகளில் இருந்து டெங்கு தடுப்பு உதவியாளர்கள் விலகியுள்ளனர். தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்கு தடுப்பு உதவியாளர்களால்...
கொழும்பிலிருந்து மும்பைக்கு விசேட விமான போக்குவரத்து சேவையை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையின் மூலம் கொழும்பு மற்றும் மும்பைக்கு இடையில் பயணிப்போரின் எண்ணிக்கை 50 வீதமாக அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இதன் மூலம் மும்பையிலிருந்து...
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள எக்ஸ்ரே இயந்திரங்கள் இரண்டும் இயங்கவில்லை என அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார். இதனால் அவசர சிகிச்சைப் பிரிவில்...