ஐக்கிய தேசியக் கட்சி புதிய வருடத்தில் கட்சியை நடத்துவதற்கு தலைமைத்துவ சபையொன்றை நியமிக்கவுள்ளதுடன், கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதிய அமைப்பிற்கு சில அதிகாரங்களை வழங்க எதிர்பார்த்துள்ளார். தலைமைத்துவ சபையில் ருவான் விஜேவர்தன, ஹரின்...
பாராளுமன்றத்திற்கு 12 மின் இணைப்புகள் உள்ளதாகவும் கடந்த மே மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை பாராளுமன்ற வளாகத்திற்கான மொத்த மின் கட்டணம் ஏழு கோடியே முப்பத்தொரு இலட்சம் ரூபா எனவும் தெரியவந்துள்ளது. கடந்த...
பரவி வரும் இன்புளுவென்சா உள்ளிட்ட வைரஸ் தொற்றுக்களுக்கு, வைத்திய ஆலோசனையின்றி நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பயன்படுத்தக் கூடாது என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். நீண்ட நாட்களாக காய்ச்சல் நிலவுமாயின் உடனடியாக அரச வைத்தியசாலைக்கு சென்று வைத்திய ஆலோசனைகளை...
பெண் ஒருவருடன் விடுதி ஒன்றிற்கு சென்ற நபரொருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பொரலஸ்கமுவிலிருந்து பதிவாகியுள்ளது. சம்பவத்தின் பின்னர் குறித்த பெண் தப்பிச் சென்றுள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொரலஸ்கமுவ தெஹிவளை வீதியில் உள்ள சமூபகார மாவத்தையில்...
குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷாவில் இரசாயனங்களை கட்டுப்படுத்தும் விதிகளில் மாற்றம் கொண்டு வர, அமைச்சரவை தீர்மானித்ததன் காரணமாக எதிர்காலத்தில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என முன்னிலை சோசலிஸ கட்சி தெரிவித்துள்ளது. திரிபோஷாவை பயிரிடுவதற்கு பயன்படுத்தப்படும் சோளத்தில் அதிகபட்சமாக...
கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவுக்கு வரும் இளைஞர் – யுவதிகள் அநாகரீகமாக நடந்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த பூங்காவில் அநாகரீகமாக...
சிறுவர்களிடையே சுவாச நோய்கள் பரவும் அபாயம் இந்த நாட்களில் அதிகளவில் காணப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார். எனவே சிறுவர்களை சன நெரிசலான இடங்களுக்கு அழைத்துச் செல்வதை தவிர்த்துக்...
மலையக தமிழரின் குறை வளர்ச்சிக்கு இலங்கை, இந்திய, பிரித்தானிய அரசுகள் கூட்டாக பொறுப்பேற்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார். நுவரெலியாவில் நடைபெற்ற 200ல்...
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் தென் அந்தமான் கடல் பிராந்தியத்தில் காற்று சுழற்சியுடன் கூடிய தாழமுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், வட அந்தமான் கடல் பிராந்தியத்திலும், நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பகுதியிலும் (Equatorial...
வடக்கில் அடுத்த பருவ காலத்தில் உருளைக்கிழங்கு பயிர்ச் செய்கையை சுமார் 150 ஹக்ரேயரில் மேற்கொள்வதற்கு 50 வீத மானியத்தினை பெற்றுத் தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள்...