பண்டிகைக் காலங்களில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் 50 சதவீத எரிபொருள் கையிருப்பை பேனுமாறு இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக அறிவுறுத்தியுள்ளார். லங்கா ஐஓசி, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் சினோபெக் ஆகிய எரிபொருள்...
உலகளாவிய ரீதியில் கடந்த நான்கு வாரங்களில் புதிய கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 52 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் 850,000க்கும் மேற்பட்ட புதிய கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....
எதிர்வரும் நாட்களில் உணவுப் பொருட்களின் விலை 50 ரூபாயினால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் இதனைத் தெரிவித்துள்ளார். பொருட்களின் விலை அதிகரிப்பைக் கொண்டே...
இறக்காமம் – வாங்காமம் பகுதியில் இன்று காலை ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இச்சம்பவம் தொடர்பில் இரு...
ஹாஷ் போதைப்பொருளை பொதி செய்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பேராதனைப் பல்கலைக்கழக விஞ்ஞான பிரிவு மாணவர் ஒருவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர் இரத்தினபுரி பிரதேசத்தை...
மாத்தறை சிறைச்சாலையில் நோய்த் தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறைக் கைதிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூளைக்காய்ச்சல் காரணமாக அவர் உயிரிழந்திருக்கக்கூடும் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் 8 சிறைக்கைதிகள் அதே அறிகுறிகளுடன் வைத்தியசாலையில்...
தற்போதைய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளை கருத்திற்கொண்டு, அடுத்த சில நாட்களில் உணவின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்படுமென அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சந்தையில் அரிசி, மரக்கறிகள், இறைச்சி,...
எதிர்வரும் வார விடுமுறை நாட்களில் மின்வெட்டை தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அவசர பராமரிப்புப் பணிகளுக்காக மின்சாரம் துண்டிக்கப்படுவதைத் தவிர்க்குமாறு இலங்கை மின்சார சபைக்கு அறிவுறுத்தப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்....
பயாகல கடலில் சீன பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு காணாமல்போன நபர் 54 வயதான Zhang Xiaolong என்ற சீன பிரஜை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல்போன சீன பிரஜை,...
சிபெட்கோ எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் அனைத்து சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களின் விசேட கூட்டம் இன்று (22) கொழும்பு மன்றக் கல்லூரியில்...