நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கு,
மதிய உணவு இலவசமாக வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் மார்ச் மாதம் தொடக்கம் பாடசாலை மாணவர்களுக்கு இந்த மதிய உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.