Connect with us

முக்கிய செய்தி

சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபானக் கடைகளுக்கும் பூட்டு..!

Published

on

76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (04) அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.