தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தகவலின்படி, ஜனவரி மாதம் மேற்கொள்ளப்படும் VAT திருத்தத்தின் காரணமாக நீர்க் கட்டணமும் அதிகரிக்கப்படும். அதன் வர்த்தகப் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் பியால் பத்மநாத இதனைத் தெரிவித்தார்....
வற் வரி அமுல்படுத்தப்படும் போது எரிபொருளுக்கான துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும் என நிதி அமைச்சின் வரி கொள்கை ஆலோசகர் தெரிவித்துள்ளார். எரிபொருள் மீதான 7.5% துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி...
கஹவத்தையில் 71 வயதுடைய தாயாரை படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மகளை விடுதலை செய்யுமாறு பாலமடுல்ல நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார். தாயின் கொலையுடன் மகளுக்கு தொடர்பில்லை என விசாரணைகளின் மூலம்...
வைத்தியர்கள் போன்று நடித்து 3 பெண்களை ஏமாற்றிய இரு நைஜீரியப் பிரஜைகளை கணினி குற்றப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். குறித்து இருவரும் 3 பெண்களிடமும் பல இலட்சம் ரூபாக்களை மோசடி செய்துள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அளுத்கமவில்...
கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் இன்று (29) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மதவாச்சியைச் சேர்ந்த 54 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....
அனுராதபுரம், எப்பாவல நகரிலுள்ள விடுதி ஒன்றில் 13 வயதுடைய இரு சிறுவர்களுடன் தங்கியிருந்த 51 வயதுடைய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். விளையாட்டு ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக எப்பாவல பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த 27ஆம்...
நீர் கட்டணம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை 15 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதனால், நீர் கட்டண நிலுவைத் தொகை சுமார் 12 பில்லியன் ரூபாவாக உள்ளதாக சபையின் பிரதி...
2018 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இந்த ஆண்டு அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சீகிரியாவிற்கு வருகை தந்துள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் சீகிரியா திட்டம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரை 250,000க்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் சீகிரியாவிற்கு...
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையிலான இலங்கையின் முதன்மை பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் 4% ஆக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பவரில் முதன்மை பணவீக்கம் 3.4%...
டெங்குக் காய்ச்சலால் உயிரிழந்ததாகக் கூறப்படும் யாழ்.பல்கலைக்கழக இளங்கலை மாணவி, உயிரிழந்தமை தொடர்பில் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சு கோரியுள்ளது. யாழ்ப்பாணம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் முதலில் அனுமதிக்கப்பட்ட மாணவி டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்ததாக...