பாதுக்க, துன்னானையில் சுட்டுக்கொல்லப்பட்ட இருவரின் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன. பாதுக்க, துன்னானாவில் மீட்கப்பட்ட 02 சடலங்களும் பாதாள உலகக் குழுவின் டொன் இந்திக்க அல்லது ‘மன்ன ரொஷான்’ மற்றும் அவரது கூட்டாளியின் சடலங்கள் என...
2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி இலங்கையின் கரையோரப் பகுதியை தாக்கிய சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக, நாளை நாடு முழுவதும் காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு...
மூன்று மாதங்களாக காணாமல் போயிருந்த குருணாகல் கலகெதர மற்றும் மாவத்தகம பகுதிகளைச் சேர்ந்த இரு மாணவிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று திங்கட்கிழமை (25) காலை மாத்தறை உயன்வத்தையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த ஒக்டேபர் மாதம்...
நேற்று (24) தாமரை கோபுரத்திற்கு 7,522 பார்வையாளர்கள் வருகை தந்ததாக கொழும்பு லோட்டஸ் டவர் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. அதன்படி, 7,285 உள்ளூர் பார்வையாளர்களும், 237 வெளிநாட்டு பார்வையாளர்களும் கொழும்பு லோட்டஸ் டவரை...
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு 202 புலிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. இதன்படி, மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக 52 புலிகள் உயிரிழந்துள்ளதாக...
மூன்று மாத ஆலோசனை செயல்முறையை நடத்த வேண்டும் என சிவில் சமூக அமைப்புகள் வலியுறுத்தினாலும் ஜனவரி 23 ஆம் திகதி ஒன்லைன் பாதுகாப்பு சட்டமூலத்தை எடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்து. பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட...
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை செய்யும் மருந்தகம் ஒன்றில் உதவியாளராக கடமையாற்றிய ஒருவர் களுத்துறை வடக்கு பொலிஸாரார் கைது செய்யப்பட்டுள்ளார். வாதுவ, மாவல பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (24) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும் வடமத்திய மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணம், களுத்துறை மற்றும்...
இந்த வருடத்தில் 21,953 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், அந்த விபத்துக்களில் 2,163 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார். மேலும், இந்த விபத்துக்களில் 5,206...
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், நத்தார் பண்டிகைக்காக அதிகளவான கைதிகளுக்கு விசேட அரச பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலை ஆணையாளர் (புனர்வாழ்வு) காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அந்த கைதிகளுக்கு நிபந்தனைகள்...