Connect with us

உள்நாட்டு செய்தி

எரிவாயு விலை மாற்றம் ?

Published

on

 

லிட்ரோ எரிவாயு விலை இந்த மாதத்தில் திருத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட  லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *