ரயில் பொதி போக்குவரத்து சேவை கட்டணம் இன்று(01) முதல் 80 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 50 ரூபாவாக இருந்த குறைந்தபட்ச ரயில் பொதி போக்குவரத்து சேவை கட்டணம் 150 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் இதிபொலகே தெரிவித்துள்ளார்.