இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் முச்சக்கரவண்டிகளுக்கான பயணக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. அதன்படி, இரண்டாவது கிலோமீற்றருக்கான பயணக் கட்டணம், 100...
மதுபானங்களின் விலையை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டிஸ்டில்லரீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, 750 மில்லி மதுபான போத்தல் ஒன்றின் விலை 90 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 375 மில்லி மது போத்தல் ஒன்றின் விலை 50...
கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை எதிர்வரும் 04ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதன்படி, 2600க்கும் மேற்பட்ட பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதுடன், பரீட்சைக்கு முகம்கொடுக்கும் மாணவர்கள் அரை மணித்தியாலத்திற்கு முன்னதாக தமது பரீட்சை நிலையங்களுக்கு வருமாறு...
ஜனவரி 2024 முதல் தண்ணீர் கட்டணங்கள் 3% உயரும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை (NWSDB) தெரிவித்துள்ளது. ஜனவரி 1ஆம் திகதி அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள திருத்தப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட வரி...
உணவுப்பொருட்கள் சிலவற்றின் விலையை நாளை முதல் அமுலாகும் வகையில் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் ஹர்சன ருக்ஷான் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்...
புது வருட தொடக்கமான நாளை (01) அனைத்து அரச பணியாளர்களின் பங்கேற்புடன் உத்தியோகபூர்வ விழாவை தமது பணியிடங்களில் நடத்துமாறு, அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. பொது நிர்வாக அமைச்சின் செயலாளர், அமைச்சின்...
மாத்தறை – வெலிகம பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கிப் பிரயோகம் இன்று ஞாயிற்றுக்கிழமை (31) காலை...
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஒக்சிஜனுக்கு பதிலாக கார்பன்டையாக்ஸைட் கொடுக்கப்பட்டதால் நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன வைத்தியசாலை பணிப்பாளரிடம் அறிக்கை கோரியுள்ளார்.
இந்தியப் பெருங்கடலில் 6.6 ரிச்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது இலங்கைக்கு சுனாமி அபாயம் நீங்கியுள்ளதாக இலங்கையின் சுனாமி எச்சரிக்கை நிலையம் சற்றுமுன்னர் அறிவித்துள்ளது. எனவே இலங்கையின்...
நடப்பாண்டின் செப்டம்பர், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பல்வேறு பேரிடர்களால் வேலைக்குச் செல்ல முடியாத அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு, பல்வேறு மாகாணங்களில் மழை, வெள்ளம், மண்சரிவு,...