இலங்கையின் தமிழ் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள டியாகோ கார்சியா தீவு, அகதிகளை தடுத்து வைப்பதற்கு பொருத்தமான இடம் அல்ல என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது. டியாகோ கார்சியாவில், 56இற்கும்...
கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் பகுதி வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னதாக வௌியான சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக பரீட்சைகள் திணைக்களத்தால் விசேட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது....
அம்பாறையில் மழையுடன் கூடிய காற்றுடன் காலநிலை மாற்றம் திடிரென ஏற்பட்டமையினால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர். சில இடங்களில் மழை குறைந்து காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக மக்களது அன்றாட இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக...
பெரும்போகத்தில் உரத்தை கொள்வனவு செய்வதற்காக மேலும் 2 பில்லியன் ரூபா நிதி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக விவசாய சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு இதுவரை 9 பில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளதாக விவசாய...
இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை மின்சார சபையின் 17 பணியாளர்கள் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். மின்சார சபையின் காசாளர் கருமபீடங்களில் பணியாற்றியவர்களே இவ்வாறு சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை...
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி கொள்வனவு மற்றும் தற்போதைய நிலவரத்தை கருத்திற்கொண்டு, மரக்கறிகளின் விலை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும் எனவும், இதனால் மே மாதத்தின் பின்னர் மரக்கறிகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படும்...
யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் – மல்வம் பகுதியில் வீடுடைத்து நகை திருடிய குற்றச்சாட்டின் பேரில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு மற்றும்...
வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பல பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. திணைக்களம் வெளியிட்டுள்ள...
உலகின் மதிப்புமிக்க 10 நாணயங்களின் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை உலகின் 180 நாணயங்களை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்துள்ள நிலையில் பெறுமதிமிக்க 10 நாணயங்களின் பாட்டியல் வெளியாகி உள்ளது. ஒரு நாட்டின் நாணய மதிப்பு...
பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் பயன்படுத்தப்படும் நிலையான மற்றும் கையடக்க தொலைபேசிகளின் எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள நிதி முகாமைத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட உபகரணங்களுக்கு VAT விதிக்கப்பட்டுள்ள...