குடும்பத் தகராறு முற்றியதை அடுத்து 40 வயது கணவன் தனது 33 வயது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் பிங்கிரிய, தியகெலியாவ பிரதேசத்தில் நேற்று (21) இரவு இடம்பெற்றுள்ளதாகவும்...
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி 23.2 சதவீத அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த டிசம்பர்...
அதிகூடிய வெப்பமான வெயிலில் பணிபுரியும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அபாயம் அதிகம் என்று இந்தியா சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.சென்னையில் உள்ள உயர்கல்வி நிறுவனம் ஒன்று 2017 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தமிழ்நாட்டில் வெப்பமான...
சம்பள திருத்தம் தொடர்பான COPF அறிக்கையின் அனைத்து பரிந்துரைகளையும் ஏற்றுக்கொண்டதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர், இன்று (21) பொது நிதிக்கான குழுவிற்கு அறிவித்துள்ளார் என அக்குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா...
இலங்கை அமுல்படுத்தியிருக்கும் பொருளாதார மறுசீரமைப்புக்கான வேலைத்திட்டத்தின் பிரதிபலன்கள் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளதாகவும், அதனூடாக சாதகமான முன்னேற்றத்தை அடைந்து வருவதாகவும் சற்று முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் பிரதானி பீட்டர்...
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று(21) பாராளுமன்றில் இடம்பெற்றது.இதில், சபாநாயகருக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 75 வாக்குகளும், எதிராக 117 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
நாட்டை நவீன விவசாயப் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்தும் பயணத்தின் போது, மகாவலி திட்டத்தில் கைவிடப்பட்ட ஏ , பி வலயங்களை விரைவாக அபிவிருத்தி செய்து அதன் பலனை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார் .இந்நாட்டின் நீர்ப்பாசன...
ஆசிரியர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து ரத்கம மற்றும் புஸ்ஸவிற்கு இடையில் நேற்று 20ஆம் திகதி முற்பகல் 11.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மன்னாதோட்டை, புஸ்ஸ பகுதியைச்...
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299 ரூபாய் 04 சதம், விற்பனை பெறுமதி 308 ரூபாய் 80 சதம்ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின்...
நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையானது, இன்றிலிருந்து மாற்றமடையக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள்...