Connect with us

உள்நாட்டு செய்தி

குறைவடைந்த தங்கத்தின் விலை..!

Published

on

தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று திங்கட்கிழமை (18) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 658,224 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

இதன்படி , 24 கரட் 1 கிராம் தங்கம் 23,220 ரூபாவாகவும்,

22 கரட் 1 கிராம் தங்கம் 21,290 ரூபாவாகவும்,

21 கரட் 1 கிராம் தங்கம் 20,320 ரூபாவாகவும்,

24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 185,750 ரூபாவாகவும்,

22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 170,300 ரூபாவாகவும்,

21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 162,550 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *