Connect with us

Sports

பாகிஸ்தானை வென்றது இலங்கை

Published

on

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கையணி 246 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளளது.

இதற்கமைய 1-1 என இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் சமநிலையடைந்துள்ளது.

முதல் டெஸ்டில் பாகிஸ்தான் 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றமை குறிப்பிடதக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *