Connect with us

Uncategorized

பொதுநலவாய விளையாட்டு போட்டிகள், இலங்கை குழாத்தில் ஐவருக்கு கொவிட்

Published

on


பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இங்கிலாந்தின் பேர்மிங்ஹம் நகரை நோக்கி சென்றுள்ள இலங்கை வீர, வீராங்கனைகள் நால்வருக்கும் பயிற்சியாளர் ஒருவக்கும் கொவிட் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளை ஒருங்கிணைத்து நடத்தப்படும் கொமன்வெல்த் விளையாட்டு விழா நாளை (29) முதல் எதிர்வரும் ஒகஸ்ட் 8 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடதக்கது.

20 விளையாட்டு பிரிவுகளில் மொத்தம் 280 போட்டிகள் இடம்பெறவுள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *