நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டெப்லோ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் பலியானதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடை மழைபெய்து...
அமெரிக்காவின் கெண்டங்கி மாகாணத்தில் நிலவும் வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க கூடும் என மாகாண ஆளுநனர் எண்டி பிரெசிரியர் கூறியுள்ளார்.
அரசு ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் பயிர் செய்தற்காக வழங்கப்பட்டிருநத விடுமுறை தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் நேற்றைய தினம் முதல் கடும் மழை மற்றும் கடும் காற்றுடனான வானிலை நிலவி வருகின்றது....
தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை வலுவடைந்துள்ள நிலையில் மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் நாட்டின் தென்மேற்கு காற்பகுதியிலும் மழை மற்றும் காற்று நிலைமை இன்றும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமேல்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 கோடியே 27 லட்சத்து 51 ஆயிரத்து 429 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 30 லட்சத்து 90 ஆயிரத்து 501 பேர் சிகிச்சை...
நுவரேலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று (02) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மாகாண ஆளுனர் லலித் யூ கமகே கமகே இதனை தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் சீரற்ற காலநிலை தொடர்வதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு;ளது.
எரிபொருள்களின் விலைகளில் மாற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்ட போதிலும், டீசல் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இன்று (01) இரவு 10 மணிமுதல் அமுலுக்கு வரும். ஏனைய எரிபொருள்களின் விலைகளில் எவ்விதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை.
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (31) இரவு தொடக்கம் பெய்து வரும் கடும் மழையினால் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார். நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. புகையிரத சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், கினிகத்தேனை, பொல்பிட்டிய, ஹிட்டிகேகம,...
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகிய இருவருக்கும் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இருவருக்குமான பயணத்தடையை ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரை நீடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு...