போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள இளைஞர்களின் கோரிக்கையான ‘நாட்டின் ஆட்சி முறைமை மாற்றப்பட வேண்டும்’ என்ற கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிகொத்தாவில் இன்று (27) இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.