Connect with us

Politics

சந்திரிக்காவை சந்தித்த சஜித் என்ன பேசினார் தெரியுமா?

Published

on

எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று மாலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநயக்க குமாரதுங்கவை சந்தித்து சமகால அரசியல் நிலைமைகள் பற்றி பேசியுள்ளார்.

கொவிட் நிலைமை குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.