வேலைசெய்யக்கூடிய அரசியல்வாதிகள் குறைந்த அளவிலேயே இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். நாட்டில் ஆற்றல் கொண்ட இளம் அரசியல்வாதிகள் உருவாகும் காலம் வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க...
நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகம் இன்று திறந்து வைக்கப்பட்டது....
இராணுவ ஆட்சிக்கு வழிவகுத்து விடவேண்டாம் என அனைத்து பிரஜைகளிடமும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கேட்டுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பண்டாரநாயக்கவின் கொள்கைகளை பிரதிபளிப்பதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்கவின் 62 ஆவது நினைவுத்தினத்தை முன்னிட்டு ஹொரகொல்ல நகரில் உள்ள அன்னாரின் நினைவிடத்தில்...
மைத்திரிபால சிறிசேன சட்டவிரோதமான முறையிலேயே சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் நீடிப்பதாக அந்த கட்சியின் ஆலோசகர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார். சுதந்திரக் கட்சியின் ஸ்தாபத் தலைவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 122...
எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று மாலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநயக்க குமாரதுங்கவை சந்தித்து சமகால அரசியல் நிலைமைகள் பற்றி பேசியுள்ளார். கொவிட் நிலைமை குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.