திருடர்களை பாதுகாக்க திருடர்களால் உருவாக்கப்பட்டதே இந்த அரசாங்கம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஆகவே இப்படியான அரசாங்கத்துக்கு எவ்வாறு ஆதரவு வழங்குவது? எனவும் அவர் கேள்வியேழுப்பியுள்ளார். நுவரெலியாவில் நேற்று இரவு இடம் பெற்ற...
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மக்களின் மனங்களை அறிந்துவைத்துள்ளார். எனவே, அவர் தலைமையிலான ஆட்சியின் கீழ் மலையகத்தில் மறுமலர்ச்சி ஏற்படுவது உறுதி” என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே....
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சிறுதோட்ட உடமையாளர்களாக்கப்படுவார்கள். அதன்மூலம் ஏற்றுமதி பொருளாதாரமும் மேம்படும்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்தார். எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் “பிரபஞ்சம்” எனும் திட்டத்தின் கீழ் கொட்டகலை கொமர்ஷல்...
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுன்க்கும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது இரு தரப்பு ஒத்துழைப்பு மற்றும் பல முக்கிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளன.
ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை வெற்றி அளித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஐ.ம.ச தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று ஜனாதிபதிதியுடனான சந்திப்பு இடம்பெற்றது. சுமார் 2 மணித்தியாலங்கள் வரை இந்த கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது. இதேவேளை...
எதிர்க்கட்சி என்ற வகையில் அரசாங்கம் செய்யும் நல்ல பணிகளுக்கு ஆதரவளித்தாலும் நேற்றிரவு நிகழ்த்தப்பட்ட அரச பயங்கரவாதச் செயலை வன்மையாகக் கண்டிப்பதாகவும் ஐக்கிய தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் சங்கங்களின் தலைவர்களின் ஒன்றுகூடலில் நேற்று (22) கலந்து கொண்ட...
நிராயுதபாணியான மக்கள், விசேட தேவையுடைய சிப்பாய்கள், சிவில் பிரஜைகள் மீது தமது ஆயுத பலத்தை திணித்து, தாக்குதல்களை மேற்கொண்ட உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற அனைவருக்கு எதிராகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
தனக்கு கனவு உலகை மக்களுக்கு காண்பிக்க முடியாது என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். காலிமுகத்திடல் போராட்டகாரர்களை இன்று சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை நியமிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
மக்களின் தேவைகளை நிறைவேற்ற முடியாவிட்டால், டுவிட்டர் செய்திகள் மூலம் மன்னிப்பு கேட்காமல் உடனடியாக பதவி விலகுமாறும், அவ்வாறு பதவி விலகும் பட்சத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் திறமையான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு நாட்டைக் பெறுப்பேற்பதாகவும், கோடிக்கணக்கான...