ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் சீனா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.சீனா 22 தங்கம், 13 வெள்ளி, 12 வெண்கலம் அடங்கலாக 47 பதக்கங்களை சுவிகரித்துள்ளது. இரண்டாம் இடத்தில் இருக்கும் அமெரிக்கா 19 தங்கம் 20 வெள்ளி, 13 வெண்கலம்...
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் பெண்கள் 10மீ ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதல் போட்டி இன்று நடைபெற்றது. இறுதிப்போட்டிக்கான தகுதிச்சுற்றில் இரண்டு தென்கொரிய வீராங்கனைகள் மற்றும் நோர்வே, சீனா, அமெரிக்க வீராங்கனைகள் உட்பட 8 பேர் தகுதி பெற்றனர்....
2020 ஆம் ஆண்டுக்கான டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் அங்குராட்பண நிகழ்வு டோக்கியோ தேசிய விளையாட்டு அரங்கில் ஆரம்பமாகியுள்ளன. இதில் இலங்கை, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட 204 நாடுகளைச் சேர்ந்த...
32 ஆவது ஒலிம்பிக் போட்டி இன்று (23) மாலை 4 மணிக்கு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஆரம்பமாகவுள்ளது. கொரோனா காரணமாக முதல் முறையாக ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன. இதில் இலங்கை, இந்தியா,...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் கிராமம் ஒன்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. வீரர்கள் வரத்தொடங்க இருப்பதால் இந்த ஒலிம்பிக் கிராமம் நேற்று (13) திறக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை எதிர்கொள்ளும் விதமாக செய்யப்பட்ட பல்வேறு பாதுகாப்பு வடிவங்களின் ஒட்டுமொத்த...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளப் போவதில்லையென டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். தாம் ஒலிம்பிக் பட்டியலில் இல்லையெனவும் அது தமக்குத் தெரியாத நிலையில், தாம் அதில் கலந்துகொள்வது முறையற்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
விம்பிள்டன் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகுவதாக ரபேல் நடால் தெரிவித்துள்ளார். ‘‘பிரெஞ்ச் ஓபன்- விம்பிள்டன் ஓபன் தொடருக்கு இடையில் இரண்டு வார இடைவெளி மட்டுமே உள்ளது. செம்மண் தரையில் விளையாடிய பின்னர், உடனடியாக தனது...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை பார்வையிட வெளிநாட்டு ரசிகர்களுக்கு வாய்ப்பளிக்கப்படாது என தெரிவிக்கப்படுகின்றது. ஜப்பான் அரசாங்க அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இந்த செய்தியை வெளயியிட்டுள்ளன. கொரோனா தொற்று இன்னும் கட்டுக்குள் வராத சூழலில் இந்த...