Connect with us

உள்நாட்டு செய்தி

SLFP கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

Published

on

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (08) நடைபெறவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து இதன் போது கலந்துரையாடப் படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.