Connect with us

உள்நாட்டு செய்தி

பெசிலுக்கு கிடைத்த அமைச்சு பதவி

Published

on

பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ சற்று முன் பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் அவர் இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.

இந்த நிலையில், பஸில் ராஜபக்ஸ நிதியமைச்சராக சற்று முன் பதவிப் பிரமாணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, பிரதமர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நிதி அமைச்சராக செயற்பட்டிருந்தார்.