Connect with us

Politics

சஜித், டயனாவுக்கு எழுதிய கடிதம்

Published

on

பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் என்ற வகையில் கட்சி தனக்கு வழங்கியுள்ள அதிகாரத்திற்கு உட்பட்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக சஜித், டயனாவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக டயனா கமகே செயற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் கூறியுள்ளார்.

டயானாவின் செயற்பாட்டின் மூலம் ஐக்கிய மக்கள் சக்தியின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

எனவே டயனா கமகே கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.