டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் நிறுவன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.
நாமல் ராஜபக்ஷ தற்போது இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகவும் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.