இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்ற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த தருணத்தில் ஜனாதிபதி...
சுதந்திரக் கட்சி முன்னுதாரணமாக அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யத் தயார் என்றால் தாமும் அமைச்சு பதவியை விடுக்கொடுக்க தயார் என அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர்...
தேர்வாளர்கள் மற்றும் பயிற்சியாளரின் ஆலோசனை படியே பானுக்கவை தெரிவுச் செய்யவில்லை என விளையாட்டுத் துறை துறை அமைச்சர் கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (22) உரையாற்றிய போதே விளையாட்டுத்தறை துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ இதனை கூறியுள்ளார்.
LPL இரசிகர்களை அனுமதிக்க சுகாதார தரப்பு அனுமதி வழங்கியுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் அம்பாறை மாவட்ட விஜயத்தின் போது சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தின் குறைபாடுகள் மற்றும் அவசர தேவைகள் தொடர்பில் நேரில் சென்று இன்று (13) பார்வையிட்டார். பொது ஜன பெரமுனவின் முக்கியஸ்தர் றிஸ்லி...
தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு சிறைக்கைதிகள் தொடர்பில் ஞாபகம் வந்துள்ளமை வரவேற்கதக்க விடயம் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிக்கின்றார். இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படும்...
கொவிட் தொற்றை ஒழிக்கும் அதே சந்தர்ப்பத்தில் நாட்டின் அபிவிருத்தி பணிகளும் தடையின்றி தொடர்வதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் கொள்கைக்கு அமைய பொருளாதார மற்றும் அபிவிருத்தி பணிகள் நாட்டில் முடக்கமின்றி தொடர்வதாகவும் அவர்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுக்கும் இடையில் இன்று (14) நடைபெறயிருந்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தனது டுவிட்டரில் இதனை இhனை தெரிவித்துள்ளார்.
லண்டனில் ஒழுக்கயீனமாக நடந்துக்கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர்களான குசல் மெண்டிஸ், நிரோசன் திக்வெல்ல மற்றும் தனுஸ்க குணதிலக ஆகியோர் தொடர்பில் விரைவில் விசாரணைகள் நடத்தப்படவுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ கொழும்பில் இன்று (30) ஊடகங்களுக்கு...
கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள தவறியவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்காக ஐந்து மத்திய நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த மத்திய நிலையங்களை இரவு 10.00 மணி வரை திறந்து வைப்பதற்கு அமைச்சர்...