உள்நாட்டு செய்தி
சிறைக்கைதிகளின் பாதுகாப்பு தொடர்பிலும் அரசாங்கம் அவதானத்துடன் செயற்படும்- நாமல்

தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு சிறைக்கைதிகள் தொடர்பில் ஞாபகம் வந்துள்ளமை வரவேற்கதக்க விடயம் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிக்கின்றார்.
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் கைதிகளை சந்தித்து கலந்துரையாடிதன் பின்னர் ஊரடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.