Connect with us

உள்நாட்டு செய்தி

சுதந்திரக் கட்சி தயாரானால் நானும் தயார் – நாமல்

Published

on

சுதந்திரக் கட்சி முன்னுதாரணமாக அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யத் தயார் என்றால் தாமும் அமைச்சு பதவியை விடுக்கொடுக்க தயார் என அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் நாமல் இதனை கூறினார்.