Connect with us

Sports

பானுக்க தொடர்பில் நாமலின் பதில்

Published

on

தேர்வாளர்கள் மற்றும் பயிற்சியாளரின் ஆலோசனை படியே பானுக்கவை தெரிவுச் செய்யவில்லை என விளையாட்டுத் துறை துறை அமைச்சர் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (22) உரையாற்றிய போதே விளையாட்டுத்தறை துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ இதனை கூறியுள்ளார்.