உள்நாட்டு செய்தி
திருமண நிகழ்வுகள் உட்பட அனைத்து நிகழ்வுகளையும் முன்னெடுப்பதற்கு தடை

திருமண நிகழ்வுகள் உட்பட ஏனைய அனைத்து நிகழ்வுகளையும் முன்னெடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் திங்கட்கிழமை (மே 3) முதல் ஆரம்பமாகும் இரு வாரங்களுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Continue Reading